tag:blogger.com,1999:blog-1577061110559539025.post8342879048431751021..comments2023-08-01T15:28:14.962+05:30Comments on பொருள் செய்ய விரும்பு: சில குறிப்புகள் - மென்பொருள் துறையில் தொழில் வேலை வாய்ப்புகள்மா சிவகுமார்http://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-18098990733231008012007-07-19T19:02:00.000+05:302007-07-19T19:02:00.000+05:30//இவ்வளவு தானா? இன்னும் இருக்கா?//இது காலையில் நிக...//இவ்வளவு தானா? இன்னும் இருக்கா?//

இது காலையில் நிகழ்ச்சிக்கு முன்பு எழுதிய குறிப்பு. நானாக பேசியது இதிலிருந்துதான். மற்றபடி தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அவற்றுக்கு பதில் அளிப்பதில்தான் நேரம் போனது.

/ரமற்றப்படி உங்கள் ப்ரொக்ராம் நன்றாக இருந்தது.//

நன்றி சார்.

//முழுக்கப் பார்க்க இயலவில்லை. அது ஒரு குறைதான் எனக்கு.//

உங்கள் கேள்வியும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் :-)

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1577061110559539025.post-60653704761050876802007-07-19T18:52:00.000+05:302007-07-19T18:52:00.000+05:30இம்மாதிரி டயல்-இன் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வ...இம்மாதிரி டயல்-இன் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது இரண்டாவது முறை. இரண்டாவது உங்கள் நிகழ்ச்சி. எவ்வளவு முயன்றும் லைன் கிடைக்கவில்லை. அது பற்றி அப்புறம் பேசுகிறேன்.

முதல் அனுபவம் சன் மியூசிக் சேனலில் கோலங்கள் மெகாசீரியல் இயக்குனர் திருச்செல்வத்துடன் (தொல்காப்பியன்) பேசுவது. முதலில் டயல் செய்ததுமே லைன் கிடைத்து பிறகு என்னை காத்திருப்பில் வைத்தனர். ரெகார்டட் செய்தி வந்து கொண்டேயிருந்தது. நான் பாட்டுக்கு அதை காதருகே வைத்துக் கொண்டு யதார்த்தமாக நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. எனக்கு முந்தைய அழைப்பாளர் முறை முடிந்ததுமே எனக்கு நிகழ்ச்சி லைவாக தொலைபேசியில் கேட்க ஆரம்பித்தது. எனது முறை என்பதை உணர்ந்து உஷாராக முடிந்தது. அவரைக் கேள்வியும் கேட்டேன். பதிவும் போட்டேன்.

ஆனால் ஜெயா டிவியின் ஏற்பாட்டில் பளீரென குறைபாடுகள் தெரிந்தன. மூன்று செல்பேசி நம்பர்களைத் தந்தனர். எதை டயல் செய்தாலும் பிசி சிக்னல்தான். இருந்தாலும் விடாது 20 நிமிடங்கள் முயற்சி செய்தும் பலனில்லை. ஒரு லேண்ட்லைனைக் கொடுத்து அதில் 4 அல்லது 5 கால்களாவது காத்திருப்பில் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மற்றப்படி உங்கள் ப்ரொக்ராம் நன்றாக இருந்தது. முழுக்கப் பார்க்க இயலவில்லை. அது ஒரு குறைதான் எனக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1577061110559539025.post-59934331593129557392007-07-19T18:20:00.000+05:302007-07-19T18:20:00.000+05:30இன்று நடந்த தொலைக்காட்சியின் பேட்டியின் சாராம்சம்?...இன்று நடந்த தொலைக்காட்சியின் பேட்டியின் சாராம்சம்?
நன்றாக இருக்கு.
இவ்வளவு தானா? இன்னும் இருக்கா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com