Wednesday, July 14, 2010

புதைகுழியில் அமெரிக்கா!

பொன்னியின் செல்வனில் கோடிக்கரையில் புதைகுழியில் விழும் வந்தியத் தேவன் பூங்குழலியாலும், ரவிதாஸன் ராக்கம்மாவாலும் காப்பாற்றப்படுகிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரம் நிதிநிலை புதைகுழுயில் மாட்டிக் கொண்டிருக்கிறது. கை கொடுக்க யார் வருவார்கள்? ஒரு உலக யுத்தம்???

2 comments:

வடுவூர் குமார் said...

50 நிமிட‌மா? இப்போது பார்க்க‌முடியாது பிற‌கு வ‌ருகிறேன்.இன்னும் வாங்க‌வேண்டிய‌ அடிக‌ள் நிறைய‌ இருக்குமோ?

மா சிவகுமார் said...

வணக்கம் குமார்,

உழைக்க வேண்டும், பணம் ஈட்ட வேண்டும், செலவழிக்க வேண்டும் என்ற அடிப்படையை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் :-).

பங்குச் சந்தை மேலே ஏறுவது, அரசு உதவி, வங்கிக் கடன் என்று பணம் (உழைக்காமல் கிடைக்கும் பணம்) இல்லாமல் போய் விடும்.

பார்க்கலாம், எப்படிப் போகிறது என்று.

அன்புடன்,
மா சிவகுமார்