பதிவர் எண் | பெயர் | ஊர் | நாடு | பதிவு எண் | பதிவு முகவரி | பதிவு பெயர் | இணைந்த நாள் |
68 | டோண்டு ராகவன் | சென்னை | இந்தியா | 1325 | http://dondu.blogspot.com | Dondu's Dos and Donts | 2004/10/05 |
75 | சிறில் அலெக்ஸ் | போஸ்டன் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | 1332 | http://theyn.blogspot.com | தேன் | 2005/01/25 |
92 | அருள்குமார் | சென்னை | இந்தியா | 1346 | http://arul76.blogspot.com | உணர்வின் பதிவுகள் | 2005/06/01 |
1932 | http://chennapattinam.blogspot.com | சென்னைப் பட்டணம் | 2006/07/01 | ||||
106 | பாலபாரதி | சென்னை | இந்தியா | 1359 | http://balabharathi.wordpress.com | விடுபட்டவை | 2006/01/01 |
1932 | http://chennapattinam.blogspot.com | சென்னைப் பட்டணம் | 2006/07/01 |
இப்படி தகவல் இருக்கும் அமைப்பு பதிவுகள் என்ற பட்டி. அதில் ஒவ்வொரு வரிசையிலும் பதிவர்-எண், பதிவர்-பெயர், ஊர், நாடு, பதிவு-எண், பதிவு-முகவரி, பதிவு-பெயர், இணைந்த-நாள் என்று விபரங்கள் இருக்கின்றன.
புதிதாக ஒருவர் பதிவைச் சேர்க்கும் போது
328 | உண்மைத்தமிழன் | சென்னை | இந்தியா | 2948 | http://truetamilians.blogspot.com | உண்மைத் தமிழன் | 2007/01/25 |
- இப்படி விபரங்களைச் சேமித்துக் கொள்வதால் என்னென்னக் குறைபாடுகள்?
- முந்தைய இடுகையில் சொன்ன நோக்கங்களில் என்னென்ன தவறும்?
1 comment:
உங்களைப் பற்றி எனது இப்பதிவில் எழுதியுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2007/08/blog-post.html
நான் கூறியதில் ஏதேனும் தகவல் பிழை இருந்தால் சரி செய்யவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment