தமிழ்மண ரெக்கார்டுலேயே இந்த வாரம்தான் மோசமான வாரம்னு நினைக்கிறேன்.. ஒரு இடுகைகூட மேலேயிருந்து இறங்கவே மாட்டேங்குது ஸார்.. அவ்ளோ ஸ்லோ.. ஒரு சண்டை இல்லை.. ஒரு சச்சரவு இல்லை.. ஒரு கூச்சல் இல்லே.. ஒரு குழப்பம் இல்லே.. இப்படியிருந்தா தமிழ்மணம் எப்படி வாழும்.. கமெண்ட்ஸ் பாக்ஸ்ல எல்லாருக்குமே ஏதோ கோயில் தட்டுல விழுற காயின் மாதிரி ஒண்ணு, ரெண்டா ஏறுது ஸார்.. நீங்க என்னடான்னா இப்படி தூய தமிழ்ல 'சப்ஜெக்ட்' சொல்லிக் கொடுத்திட்டிருக்கீங்க.. என்ன ஸார் நீங்க? உங்களுக்குப் பின்னூட்டம் போட எத்தனை பேர் ரெடியா துடியோ துடின்னு துடிச்சிக்கிட்டிருக்காங்க.. புரிஞ்சுக்கிட்டு எதுனாச்சும் எழுதி எங்களைக் காப்பாத்துங்க ஸார்..
எல்லாருக்கும் ஒரு பின்னூட்டம் போட்டேன்.. இப்ப உங்களுக்கும் ஒண்ணு..
6 comments:
சுசி லினக்ஸா?
பதிவு சுவாரஸ்யமாக இருக்கு.
மா.சி.. ஸார்..

மிக நல்ல முறையில் எளிதாக விளக்கியுள்ளீர்கள். நான் நிவதி ஆலோசகரக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். பாராட்டுக்கள்
வாங்க குமார்,
//சுசி லினக்ஸா?//
ஆமா!! :-)
//பதிவு சுவாரஸ்யமாக இருக்கு.//
நன்றி.
உண்மைத்தமிழன்,
தமிழ்மணமும், பின்னூட்டங்களும் ஊக்கமுட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் எழுதுவதின் அடிப்படை நோக்கம் தெரிந்த்தைப் பகிர்ந்து கொள்வதுதானே!
வாங்க ராமசுவாமி,
உங்கள் கருத்துக்களையும், பொருத்தமான மேல் விபரங்களையும் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார், எளிமையா சொல்லிட்டு வர்றீங்க. நன்றி!
பல ஆண்டுகள் நிவதி (ERP)ல் பணிபுரிந்தாலும், அதை தமிழில் படித்து புரிந்துகொள்ள எனக்கு சிறிது கடினமாக இருப்பதை நினைத்தால் வருத்தமாகவே இருக்கிறது.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளைபோல நம் தாய் மொழியில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு இன்னும் பல தூரங்களை கடக்க வேண்டுமோ?!
//எளிமையா சொல்லிட்டு வர்றீங்க. நன்றி!
பல ஆண்டுகள் நிவதி (ERP)ல் பணிபுரிந்தாலும், அதை தமிழில் படித்து புரிந்துகொள்ள எனக்கு சிறிது கடினமாக இருப்பதை நினைத்தால் வருத்தமாகவே இருக்கிறது.//
இன்னும் எளிமையாக எழுதணும்! :-)
//சீனா, ஜப்பான் போன்ற நாடுகளைபோல நம் தாய் மொழியில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு இன்னும் பல தூரங்களை கடக்க வேண்டுமோ?!//
சீன மொழியில் 10,000 அடி பயணம் முதல் அடியில் துவங்குகிறது என்பார்கள். போக வேண்டியது வெகு தூரம்தான்!!
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment