Monday, June 4, 2007

விறு விறுவென்று நடக்கட்டும் - நிவதி (ERP) 11

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6803.html

4 comments:

Sridhar said...

யுஏடி (UAT) எனப்படும் உபயோகிப்பார்களின் acceptance testing மிக முக்கியமானது. அதை பற்றியும் சற்று விளக்கவும்.மன்னிக்கவும் எனக்கு UATயின் தமிழாக்கம் தெரியவில்லை.

மா சிவகுமார் said...

//யுஏடி (UAT) எனப்படும் உபயோகிப்பார்களின் acceptance testing மிக முக்கியமானது. //

அதை விட்டு விட்டிருந்தேன். நினைவுபடுத்தியதற்கு நன்றி, எங்கள் நிறுவனத்தில் இப்போது அதை முறையாகச் செய்வதில்லைதான் :-(

//எனக்கு UATயின் தமிழாக்கம் தெரியவில்லை.//

பயனர் ஏற்பு சோதனை?

அன்புடன்,

மா சிவகுமார்

நாஞ்சிலான் said...

தமிழில் விற்பனை திறன் (அ) மேலாண்மை குறித்து எதுவும் பதிவு வருகிறதா? இல்லை எனில் என்னைப்போன்ற அறிவுரை சொல்லியே ஆளைக்கொல்லும் சக்திக்கு வேலை இருக்கிறது போல.

மா சிவகுமார் said...

சீக்கிரம் ஆரம்பித்து விடுங்க நாஞ்சிலான்!

அன்புடன்,

மா சிவகுமார்