மா.சி. அருமையான ஆரம்பம்.. இந்தத் தொடர் எத்தனைப் பாகங்களாய் போட உத்தேசம்.. எப்போ வரும்? அதாவது கால இடைவெளி எவ்வளவு? இந்தத் தொடரின் ஒவ்வொரு பாகம் வரும் போது எனக்கு மெயில் அலர்ட் கொடுக்க உங்களால் இயலுமா? என் மெயில் ஐடி HELLODEVNATH@GMAIL.COM
//சிவா, அவ்ளோ எல்லாம் கஷ்டப்பட வேணாம். feedburner.com அல்லது feedblitz.com சேவையையை உபயோகிச்சுப் பாருங்க//
நன்றி பிரகாஷ்,
நான் http://search.blogger.com ல் நிவதி என்று தேடலுக்கு ஒரு அஞ்சல் வழி அலர்ட் உருவாக்கி விட்டேன். இனிமேல் நான் நிவதி என்ற சொல்லோடு எந்தப் பதிவி இட்டாலும் அவருக்கு தகவல் போய் விடும் :-)
//நான் http://search.blogger.com ல் நிவதி என்று தேடலுக்கு ஒரு அஞ்சல் வழி அலர்ட் உருவாக்கி விட்டேன். இனிமேல் நான் நிவதி என்ற சொல்லோடு எந்தப் பதிவி இட்டாலும் அவருக்கு தகவல் போய் விடும் :-)//
அச்சோ.. சிவா அப்படி செய்யவே செய்யாதீங்க.. சரி, யாராச்சும் தட்டச்சுப் பிழையா நிவதின்னு எழுதினாகூட தேவை இல்லாமே அவருக்கு ஒரு அலர்ட் போய்டும். அதுவுமில்லாமே, நிவதிங்கறது அகராதியிலே இல்லாத சொல்ங்றதாலே, இந்த வழி சரி,... நிவதிக்கு பதிலா யுவதின்னு இருந்தா என்ன பண்ணுவோம்? அதனாலே ஏதாவது ஒரு post to email சர்வீஸ் தான் சிறந்த வழி....
22 comments:
இது எனக்கு புதிது.
எவ்வளவு புரிகிறது என்று பார்ப்போம்.
Oracle Financials(Part of Oracle Applications) is strong in Fin domain.
Peoplesoft is good in HRMS applications.
SAP is good in Manufacturing and supply chain applications.
Siebel is good in CRM.
Peoplesoft and Siebel are now part of Oracle.
மா.சி,
பயனுள்ள தொடர்தான்.
ஆங்காங்கே தனித்தமிழ் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும் அடைப்புக் குறிக்குள் தரலாமே!
புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்!
மா.சி. அருமையான ஆரம்பம்.. இந்தத் தொடர் எத்தனைப் பாகங்களாய் போட உத்தேசம்.. எப்போ வரும்? அதாவது கால இடைவெளி எவ்வளவு? இந்தத் தொடரின் ஒவ்வொரு பாகம் வரும் போது எனக்கு மெயில் அலர்ட் கொடுக்க உங்களால் இயலுமா? என் மெயில் ஐடி HELLODEVNATH@GMAIL.COM
பாலாஜி சொல்வது போல் ஆரக்கிள் அப்ளிகேஷன்ஸ், oracle financials, Siebel எல்லாம் விட்டுட்டீங்களே?!!
வாங்க குமார்,
//எவ்வளவு புரிகிறது என்று பார்ப்போம்.//
புரியாததைக் கேளுங்கள், புரியும்படி விளக்க முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
தகவல்களுக்கு நன்றி பாலாஜி. இது போன்று கூடுதல் விபரங்களை அவ்வப்போது சேர்க்கப் பாருங்கள். நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
//ஆங்காங்கே தனித்தமிழ் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும் அடைப்புக் குறிக்குள் தரலாமே!//
செய்கிறேன் நாமக்கல் சிபி, நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
வாங்க தேவ்,
//இந்தத் தொடர் எத்தனைப் பாகங்களாய் போட உத்தேசம்.. //
இது வரை எழுதி வைத்திருப்பது 11 பகுதிகள். 30-40 பகுதிகள் வரலாம்.
//எப்போ வரும்? அதாவது கால இடைவெளி எவ்வளவு?//
தினமும் ஒன்றாகப் போட்டு விடுவேன் :-)
//இந்தத் தொடரின் ஒவ்வொரு பாகம் வரும் போது எனக்கு மெயில் அலர்ட் கொடுக்க உங்களால் இயலுமா? என் மெயில் ஐடி HELLODEVNATH@GMAIL.COM//
செய்கிறேன். RSS மூலமாக தானாக அஞ்சல் அனுப்ப முடியுமா என்றும் முயல்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
ஆரம்பிச்சிட்டீங்களா சாமி.. நல்லது.. நல்லது..
அழகுத் தமிழுக்குச் செல்லாமல் கொஞ்சம் நடைமுறைத் தமிழுக்கு வந்தால் என்னை மாதிரி தற்குறிகளுக்குக் கொஞ்சம் புரியும்..
//பாலாஜி சொல்வது போல் ஆரக்கிள் அப்ளிகேஷன்ஸ், oracle financials, Siebel எல்லாம் விட்டுட்டீங்களே?!!//
வணக்கம் பொன்ஸ்,
இந்தத் தொடரில் நிவதி பயன்பாடுகளைக் குறித்துப் பொதுவாக எழுதாமல் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதாக எண்ணம்.
இடையிடையே கூடுதல் தகவல்களை நீங்களும் சேர்த்தால் எல்லோரும் கற்றுக் கொள்ளலாம் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
//அழகுத் தமிழுக்குச் செல்லாமல் கொஞ்சம் நடைமுறைத் தமிழுக்கு வந்தால் //
நடைமுறைத் தமிழாக எழுத முயற்சிக்கிறேன், உண்மைத் தமிழன்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார்,
நான் இதுவரை இரண்டு ERP மென்பொருளில் வேலை பார்த்து இருக்கிறேன்.
1. i1.com மின் GeO System - Oracle Based
தற்பொழுது
2. MBS - Microsoft Business Solution அதாவது Dymanics AX (Navision) அப்படின்னு அதற்கு விற்பனை பெயர்.
எனக்கு தெரிந்ததையும் உங்களுடன் இந்த தொடரில் பகிர்ந்து கொள்கிறேன்.
//எனக்கு தெரிந்ததையும் உங்களுடன் இந்த தொடரில் பகிர்ந்து கொள்கிறேன்.//
மிக்க நன்றி கோவி கண்ணன்.
நன்கு களை கட்டி விட்டது. நானும் நிறையக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு!
அன்புடன்,
மா சிவகுமார்
//செய்கிறேன். RSS மூலமாக தானாக அஞ்சல் அனுப்ப முடியுமா என்றும் முயல்கிறேன்.//
சிவா, அவ்ளோ எல்லாம் கஷ்டப்பட வேணாம். feedburner.com அல்லது feedblitz.com சேவையையை உபயோகிச்சுப் பாருங்க
//சிவா, அவ்ளோ எல்லாம் கஷ்டப்பட வேணாம். feedburner.com அல்லது feedblitz.com சேவையையை உபயோகிச்சுப் பாருங்க//
நன்றி பிரகாஷ்,
நான் http://search.blogger.com ல் நிவதி என்று தேடலுக்கு ஒரு அஞ்சல் வழி அலர்ட் உருவாக்கி விட்டேன். இனிமேல் நான் நிவதி என்ற சொல்லோடு எந்தப் பதிவி இட்டாலும் அவருக்கு தகவல் போய் விடும் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
தலைவர் படம்போல ஆரம்பமே பட்டயை கிளப்புது..
வாழ்த்துக்கள், சிவகுமார்!
பாலாஜி குறிப்பிட்ட நிவதிகள்லாம் ரொம்ப பெருந்தலைகள்.
அதற்கடுத்த நிலையில் இருக்கும் குறிப்பிட்டதக்க நிவதிகள்:
MFG/PRO (QAD)
Sx.Enterprise (Infor)
இது போல இன்னும் ரொம்ப இருக்குனு சொல்ல தேவையில்லைதான..!
//தலைவர் படம்போல ஆரம்பமே பட்டயை கிளப்புது..//
நன்றி தென்றல். கடைசி வரை அப்படியே போகணும் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
//நான் http://search.blogger.com ல் நிவதி என்று தேடலுக்கு ஒரு அஞ்சல் வழி அலர்ட் உருவாக்கி விட்டேன். இனிமேல் நான் நிவதி என்ற சொல்லோடு எந்தப் பதிவி இட்டாலும் அவருக்கு தகவல் போய் விடும் :-)//
அச்சோ.. சிவா அப்படி செய்யவே செய்யாதீங்க.. சரி, யாராச்சும் தட்டச்சுப் பிழையா நிவதின்னு எழுதினாகூட தேவை இல்லாமே அவருக்கு ஒரு அலர்ட் போய்டும். அதுவுமில்லாமே, நிவதிங்கறது அகராதியிலே இல்லாத சொல்ங்றதாலே, இந்த வழி சரி,... நிவதிக்கு பதிலா யுவதின்னு இருந்தா என்ன பண்ணுவோம்? அதனாலே ஏதாவது ஒரு post to email சர்வீஸ் தான் சிறந்த வழி....
//ஏதாவது ஒரு post to email சர்வீஸ் தான் சிறந்த வழி....//
அதையும் பார்க்கிறேன் பிரகாஷ், நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
சிறந்த அருமையான மற்றும் பயனுள்ள முயற்சி. தொடருங்கள்.
//ஆரம்பிச்சிட்டீங்களா சாமி.. நல்லது.. நல்லது..
அழகுத் தமிழுக்குச் செல்லாமல் கொஞ்சம் நடைமுறைத் தமிழுக்கு வந்தால் என்னை மாதிரி தற்குறிகளுக்குக் கொஞ்சம் புரியும்..//
உண்மைத் தமிழரே, உண்மையாகவே தமிழராக மாறுங்களேன். அழகு தமிழ் அப்படி புரிந்து கொள்ள கடினமானதா? அதுவும் ஒரு உண்மைத் தமிழருக்கு!
//சிறந்த அருமையான மற்றும் பயனுள்ள முயற்சி. தொடருங்கள்.//
நன்றி ஓகை!
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment