Saturday, May 26, 2007

நடைமுறை தேர்வுகள் - நிவதி (ERP) - 5

http://kaniporul.blogspot.com/2010/08/erp_3125.html

6 comments:

வடுவூர் குமார் said...

தரவுத்தளம்- உங்கள் மென் பொருளை உபயோகிப்பவர்கள் வாங்கித்தான் ஆக வேண்டுமா?
வேறு வழி உள்ளதா?
இன்னும் முழுமையாக புரிந்துகொண்டேன் என்று சொல்லமுடியவில்லை.
தவறு என் மீது தான்.

மா சிவகுமார் said...

//தரவுத்தளம்- உங்கள் மென் பொருளை உபயோகிப்பவர்கள் வாங்கித்தான் ஆக வேண்டுமா?//

இல்லை, வாங்க வேண்டாம். அதைக் குறிப்பிட விட்டுப் போய் விட்டது.

நாங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது postgresql என்ற open source தரவுத் தள எந்திரம். இது திறவூற்று உருவாக்க முறையில் உருவாக்கப்பட்டு காசு செலவில்லாமல் கிடைக்கிறது.

ஆரக்கிள், மைக்ரோசாப்டு போன்ற நிறுவனங்கள் ஆயிரக் கணக்கான டாலர்கள் உரிமச் செலவில் வழங்கும் அதே வசதிகள், தரம் கிடைக்கிறது.

நீங்கள் கேட்டதால் தெளிவு படுத்த முடிந்தது. நன்றி.

//இன்னும் முழுமையாக புரிந்துகொண்டேன் என்று சொல்லமுடியவில்லை. தவறு என் மீது தான்.//

புரியவில்லை என்றால் என் தவறுதான். இன்னும் தெளிவாக எழுத வேண்டும் என்று பொருள் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

நன்றாக செல்கிறது, சிவகுமார்!

/நாங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது postgresql என்ற open source தரவுத் தள எந்திரம்/

postgresql-சுட்டியை சரி செய்துவிடுங்கள்.
[http://www.postgresql.org/]

மா சிவகுமார் said...

நன்றி தென்றல்,

சரியான சுட்டி இதோ:

PostgreSQL

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

/தரவுத் தளமும் (database) இயங்குதளமும்(OS) திறவூற்று (open source) மென்பொருளாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்./

சிவகுமார்,

எந்த அடிப்படையில் தேர்தெடுத்தீர்கள் அல்லது தேர்தெடுக்கலாம்?

ஏனெனில், தரவுத் தளம் (database), இயங்குதளம்(OS), திறவூற்று (open source) மென்பொருள் - இவைகளை சரியாக தேர்வுசெய்தாலே பாதி வெற்றிதான்.

இதன் தரங்களைப்பற்றிய இணைய தளங்கள் மூலமா அல்லது மற்றவர்களின் அனுப மொழிகளா, case studyஆ இவைகளைப்பற்றி உங்கள் அனுபங்களை பகிர்ந்து கொண்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி!

மா சிவகுமார் said...

//எந்த அடிப்படையில் தேர்தெடுத்தீர்கள் அல்லது தேர்தெடுக்கலாம்?//
அது ஒரு நீளமான கதை தென்றல், இப்போது விரிவாக எழுதுவதில் ஒரு சிக்கல் (தமிழ்விசை99), ஒரு வாரம், 10 நாட்களில் எழுதுகிறேன்.

//ஏனெனில், தரவுத் தளம் (database), இயங்குதளம்(OS), திறவூற்று (open source) மென்பொருள் - இவைகளை சரியாக தேர்வுசெய்தாலே பாதி வெற்றிதான்.//

மிகச்சரியாகச் சொன்னீர்கள்.

//இதன் தரங்களைப்பற்றிய இணைய தளங்கள் மூலமா அல்லது மற்றவர்களின் அனுப மொழிகளா, case studyஆ இவைகளைப்பற்றி உங்கள் அனுபங்களை பகிர்ந்து கொண்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.//

மற்றவர்களின் அனுபவ மொழிகள்தான் பெரும்பகுதி. விளக்கமாக பின்னர் எழுதுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்